வெள்ளத்தில் சிக்கிய T Nagar மக்களை சந்தித்த VK Sasikala | Oneindia Tamil

2021-11-12 16,483

தி, நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சசிகலா நேரில் ஆறுதல் தெரிவித்துள்ளார்.. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிவாரண உதவிகளை வழங்கினார். இத்தனை நாளும் பொது மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொண்டு வந்த நிலையில், முதல்முறையாக மக்களை நேரடியாகவே சந்திக்க களமிறங்கிவிட்டதால், சசிகலா ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

VK Sasikala visits flood affected areas in Chennai T Nagar areas

#VKSasikala
#Sasikala
#ChennaiFlood
#ChennaiRain